கிறிஸ்தவ குடும்பம்: புருஷன் தன் மனைவியிடத்தில் அன்பு செலுத்த வேண்டும்
பகுதி:2 கிறிஸ்தவ குடும்பம்: புருஷன் தன் மனைவியினிடத்தில் என்ன செலுத்த வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்?
1) புருஷன் தன் மனைவியிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். இது தேவனுடைய கட்டளை. Eph 5:25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
Eph 5:33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்.
இன்றைக்கு அநேக குடும்பங்களில் புருஷன் தன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்துவது குறைவுபடும்போது தான் அங்கே அநேக பிரச்சனைகள் எழும்புகிறது
2) கிறிஸ்து சபையிலே எப்படி அன்பு செலுத்தினார்?
கிறிஸ்து சபைக்காக தம்முடைய ஜீவனையே அதற்காக ஒப்புக் கொடுத்தார்
Eph 5:27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
3) புருஷன் தன் மனைவியிடத்தில் எப்படி அன்பு செலுத்த வேண்டும்?
Eph 5:28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
சொந்த சரீரங்களாக பாவித்து அன்பு செலுத்து வேண்டும். அப்படி அன்பு செலுத்தும் போது தன்னில் தான் அன்பு கூருகிறான்
4) எந்தவொரு ஒரு புருஷனும் தன்னுடைய சொந்த மாம்சத்தை பகைப்பது இல்லை என்பது நமக்கு தெரியும். Eph 5:29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே...
தேவனுடைய பிரமாணத்தின்படி புருஷன் தன் மனைவியை தன் சொந்த சரீரமாக பாவித்தால் அவளுடைய எல்லா தேவைகளையும் அவன் நிறைவேற்றுவான் அவளை பகைக்க மாட்டான்
5) புருஷன் தன் மனைவியை போஷித்து காப்பற்ற வேண்டும்
Eph 5:29 ,,, கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
கர்த்தர் சபையை போஷித்து காப்பற்றுகிறது போல அவளை காப்பற்ற வேண்டும்
6) மனைவியானவள் புருஷனுடைய எலும்பும் மாம்சமுமாய் இருக்கிறாள்
Eph 5:30 நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
7) புருஷனும் மனைவியும் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள்
Eph 5:31 இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியுடன் இசைந்து இருக்கும் போது தான் அவர்கள் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள்
8) மனைவிக்கு எப்படி பிரியமாய் இருக்க வேண்டும் என்று புருஷன் கவலைப்பட வேண்டும்.
1Co 7:33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
மனைவியானவள் தன் கணவனுக்கு கீழ்ப்படிந்தாலும் சரி கீழ்ப்படியாவிட்டாலும் சரி அவர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும்
ஏனென்றால் நீங்கள் அன்பு செலுத்தும் போது கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறீர்கள்
9) அநேகர் தங்களுடைய மனைவியை திட்டிக்கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு தேவன் கொடுக்கக்கூடிய கட்டளை இது தான்
Col 3:19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
புருஷன் தன் மனைவியை கசந்து கொள்ளக் கூடாது
கிறிஸ்தவ புருஷன் தன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்துகிறான் என்றால் அது கிறிஸ்துவின் கட்டளையின் நிமித்தமாக அப்படி செய்கிறான்
கர்த்தருக்கு சித்தமானால் இந்த சத்தியங்களை தொடர்ந்து படிப்போம்

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்