கிறிஸ்தவ குடும்பம்: கணவன்
செய்தி: Barnabas
கிறிஸ்தவ குடும்பம் (கணவன்)
புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவாக இருக்கிறதா?
Pro 19:14 .... புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
புருஷனுக்கு புத்தியுள்ள மனைவி இருக்கிறாள் என்றால் அதை அவனுக்கு கொடுத்தவர் கர்த்தர் தான்.
1) ஒருவனுக்கு ஆகாபின் மனைவி யேசபேலை போல துன்மார்க்கமான மனைவி அமைந்து விட்டால் என்ன செய்ய முடியும்?
தேவனின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்ய ஆகாபைப் போல தன்னை விற்றுப் போட்டு விடுவான்
1Ki 21:25 தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
2) யேசபேலின் குமாரத்தியை விவாகம் பண்ணின நீதியுள்ள ராஜாவாகிய யோசபாத்தின் குமாரனாகிய யோராமுடைய நிலை என்ன?
இவரும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லப்பானதைச் செய்தான்
2Ki 8:18 அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
3) ஒருவனக்கு யோபுவுடைய மனைவியைப் போல் மனைவி அமைந்து விட்டால் அவனுடைய நிலை என்ன?
உபத்திரவ காலகட்டத்தில் தேவனை தூஷிக்கும்படி அப்படிப்பட்ட மனைவிகள் பரியாசம் பண்ணுவார்கள்
Job 2:9 அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.
4) ஒருவனுக்கு மனைவி ஆமானின் மனைவியாகிய சிரேஷீவைப் போல அமைந்து விட்டால் என்ன செய்ய முடியும்?
நீதிமானை கொலை செய்யும்படி உற்சாகப்படுத்துவார்கள்
Est 5:14 அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளைய தினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.
5) சண்டைகாரியுள்ள மனைவி அமைந்து விட்டால் என்ன செய்ய முடியும்?
Pro 19:13 ... மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
இதற்கு தேவன் என்ன ஆலோசனை கொடுக்கிறார்?
Pro 21:9 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
Pro 21:19 சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
Pro 27:15 அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.
Pro 27:16 அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
6) தேவன் சண்டைகாரியான மனைவியோடு சண்டை போடுங்கள் என்று சொல்லவில்லை அதற்கு பதிலாக புருஷன் அமைதியோடு இருந்து விடுங்கள் என்று தான் சொல்லுகிறார்
Pro 17:14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.
7) மனைவி எப்படிப்பட்ட குணமுடையவளாக இருந்தாலும் தேவன் புருஷர்களுக்கு கொடுத்த கட்டளை இது தான்
Eph 5:25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; ,,,,,
Eph 5:33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; ,,,
Pro 18:22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
8) அவிசுவாசியான மனைவி தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள்
1Co 7:14 ... அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.
9) புருஷன் தன் மனைவியோடு விவேகத்தோடு வாழ்ந்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்ய வேண்டும்
1Pe 3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்