ரெவரெண்ட்(REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா ?
ரெவரெண்ட்(REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா ? - Bro. Barnabas
இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அநேகர் தங்களை ரெவரெண்ட் என்று அழைத்துக் கொள்ளுவதை பெருமையாக கருதுகிறார்கள்
அநேக சபைகளில் ரெவரெண்ட்(REVEREND) என்று பட்டம் கொடுக்கிறார்கள்
வேத வாக்கியத்தில் ரெவரெண்ட்(REVEREND) என்று யார் அழைக்கப்பட்டார்கள் என்பதை நாம் பார்ப்போம்
வேத வாக்கியத்தில் ஒரே ஒருவர் தான் ரெவரெண்ட்(REVEREND) என்று அழைக்கப்பட்டு இருக்கிறார் அவர் யார் என்றால் நம்முடைய பரலோத்தின் தேவன் மாத்திரமே
தேவன் தான் ரெவரெண்ட்(REVEREND) என்று வேத வாக்கியத்தில் ஒரே ஒரு முறை அழைக்கப்பட்டு இருக்கிறார்
Psa 111:9 (KJV) He sent redemption unto his people: he hath commanded his covenant for ever: holy and reverend is his name.
Psa 111:9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
இந்த வேத வாக்கியத்தில் பயங்கரமுமானவர் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆங்கில வேதாகமத்தில் ரெவரெண்ட்(REVEREND) என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்
ரெவரெண்ட்(REVEREND) என்பதற்கு எபிரெய வார்த்தைக்கான எண் 3372 அதற்கான அர்த்தத்தை பாருங்கள்
இதற்கான அர்த்தம் என்னவென்றால் பயப்படத்தக்கவர் உயர்வாய் மதிக்கப்பட்டத்தக்கவர்
உயர்வாய் மதிக்கப்படத்தக்கவரும் பயப்படத்தக்கவரும் தேவன் ஒருவர் மாத்திரமே
பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் எந்தவொரு பரிசுத்த மனுஷருக்கும் ரெவரெண்ட்(REVEREND) என்று வார்த்தையை பயன்படுத்தவில்லை பிதாவாகிய தேவன் ஒருவருக்கு மாத்திரமே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது
அப்படியென்றால் மனிதர்கள் தங்களை ரெவரெண்ட்(REVEREND) என்று அழைத்துக் கொள்ளும் போது அவர்கள் தங்களை தேவனுக்கு சமமாக எண்ணிக் கொள்ளுகிறார்கள்
ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவர் தன்னை போப் ஆண்டவர் (பிதாவாகிய கர்த்தர் என்று அர்த்தம்) என்று அழைத்துக் கொள்ளும் போது தன்னை பிதாவும் கர்த்தரும் என்று தான் சொல்லிக் கொள்ளுகிறார்
தங்களை ரெவரெண்ட்(REVEREND) (பயப்படத்தக்கவர், உயர்வாய் மதிக்கப்பட்டத்தக்கவர்) என்று அழைத்துக் கொள்ளுகிறவர்களும் போப் ஆண்டவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளக் கூடிய ரோம கத்தோலிக்க சபையின் தலைவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
எந்தவொரு வித்தியாசமும் இல்லை
இந்த பட்டங்களை மனிதர்கள் ஏன் தரித்துக் கொள்ளுகிறார்கள்?
Mat 23:5 தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
Mat 23:6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
Mat 23:7 சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
மனுஷருக்கு முன்பாக மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கிறது
Luk 16:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
போதகர், ரபீ, குரு (வழிநடத்துனர்) என்றோ பிதா என்றோ ஒருவரையும் அழைக்க வேண்டாம் என்று கிறிஸ்து கட்டளையிட்டு இருக்கிறார்
Mat 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
Mat 23:9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
Mat 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
Mat 23:11 உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
Mat 23:12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
நாம் எல்லாரும் சகோதரராயிருக்கிறோம்.

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்