எந்த ஒரு மனுஷனையும் வார்த்தையினாலாவது கிரியையினாலாவது தூஷிக்காதீர்கள்

இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிற சிலர் பேஸ்புக்கில் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத தேவனுடைய வார்த்தைகளின் பதிவுகளில் மோசமான வார்த்தைகளினால் பேசி சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
Jam 4:1 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?
1)எந்தவொரு மனுஷனையும் நாம் தூஷிக்கக்கூடாது ஏனென்றால் நாம் ஒவ்வொரு வரும் தேவனுடைய சாயலின் படி சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறோம்
Gen 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
2) நாம் ஒரு மனுஷனை மோசமான வார்த்தைகளினால் சபிக்கின்றபோதும் தூஷிக்கின்ற போதும் தேவனை தான் சபித்து தூஷிக்கிறோம்
Jam 3:9 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
3) ஏழைகளையும் உடல் பெலவீனமானவர்களையும் நிந்திக்கின்ற போது தேவனை தான் நிந்திக்கிறோம்
Pro 14:31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்;....
Exo 4:11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?
நாம் தேவனை தூஷித்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள், நிச்சயம் சுதந்தரித்துக் கொள்ள முடியாது
4) பிறரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்
Pro 14:21 பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்...
5) நாம் தேவனுடைய சாயலின் படி சிருஷ்டிக்கப்பட்டு இருப்பதினால் தான் ஒருவருக்கொருவர் கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ள வேண்டும்
Rom 12:10 ,,,,, கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
6) நாம் சண்டையிட்டு ஏன் மனுஷனுடைய இரத்தத்தை சிந்தக்கூடாது?
ஏனென்றால் நாம் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு இருப்பதினால் தான்
Gen 9:6 மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
7) நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வீணான வார்த்தைகளுக்கும் நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Mat 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8) நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் தான் நாம் நீதிமானான அல்லது குற்றவாளியா என்று நியாயந்தீர்க்கும்
Mat 12:37 ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
9) பேஸ்புக்கில் இப்போதும் மோசமான வார்த்தைகளினால் தேவனுடைய சத்தியத்திற்கு விரேதமாக எழுதக்கூடிய நபர்களின் இருதயத்தில் என்ன பொக்கிஷம் இருக்கிறது?
Mat 12:35 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
10) இப்படி பட்ட நபர்கள் என்ன மரமாக என்ன கனியாக இருக்கிறார்கள்?
Mat 12:33 மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
Mat 12:34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
11) ஒரு நபர் தேவனுடைய சத்தியத்தை சத்தியமாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?
Gal 6:1 சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
2Th 3:14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
2Th 3:15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
12) தேவனுடைய சத்தியத்தை புரட்டுகிற வேத புரட்டர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
Tit 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
Tit 3:11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
13) நாம் பக்திவிருத்திக் கேதுவான நல்ல வார்த்தைகளை மாத்திரமே பேச வேண்டும்
Eph 4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
Eph 4:31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
Eph 4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
14) நமக்கு விரோதமாக யார் எழும்பி தூஷித்தாலும் மோசமான வார்த்தைகளினால் சபித்தாலும் நாம் செய்ய வேண்டியது இது தான்
Mat 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
Mat 5:45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்