வீழ்ந்தாலும் நிமிர்வேன் என் இயேசுவுக்காக : இது வைராக்கிய சாட்சி


வீழ்ந்தாலும் நிமிர்வேன் என் இயேசுவுக்காக : இது வைராக்கிய சாட்சி

மோகன் ஷஹ்சாத் பாகிஸ்தானில் வசித்து வரும் கிறிஸ்தவர். இவர் கிறிஸ்தவ புத்தகங்களை மற்றவர்களுக்கு படிக்க கொடுப்பது வழக்கம். இதற்காக பலமுறை மிரட்டப்பட்ட இவர் தான் செய்து வந்த ஊழியத்தை நிறுத்த மறுத்துவிட்டார். இதனால் ஓர் முறை இவரை வழிமறித்து கையை வெட்டி கண் முன்னே வீசினர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பியதும் உடனே தன ஊழியத்தை தொடர்ந்தார். கிறிஸ்துவின் அன்பு இவரை நெருக்கி ஏவுகிறது. இன்னொரு கையை வெட்டினாலும் தான் இயேசுவை விடபோவதில்லை என்று வைராக்கியமாய் வாழ்ந்து வரும் இவருக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.

என் கைகளை இழந்தாலும் இயேசு என் மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க விடமாட்டேன். வீழ்ந்தாலும் நிமிர்வேன் என் இயேசுவுக்காக.


0 comments:

Post a Comment

நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்