கிறிஸ்தவக் குடும்பம்: மனைவிக்கு தேவன் கொடுத்த கட்டளை என்ன?
செய்தி: Barnabas
கிறிஸ்தவக் குடும்பம்: மனைவிக்கு தேவன் கொடுத்த கட்டளை என்ன?
கிறிஸ்தவ குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த சத்தியத்தை வாசிக்க விரும்புகிறவர்கள் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே ஏற்றுக் கொண்டு அதற்கு மாத்திரமே கீழ்ப்படிவேன் என்று ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் மாத்திரம் வாசியுங்கள்
உலக பிரகாரமாக தங்களுடைய குடும்பங்களை வழி நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள் இதை படிக்காதீர்கள் ஏனென்றால் எவ்விதத்திலும் உங்களுக்கு இது பிரயோஜனமாக இருக்கப்போதில்லை மாறாக என் மீது அதிக கோபம் வருவதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது
தேவனுடைய வார்த்தையின்படி உங்கள் குடும்பத்தை வழிநடத்துவீர்கள் என்றால் கிறிஸ்து வரும் போது இரட்சிக்கப்பட்டு நித்திய பலனை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்த உலகத்தார் சொல்லுகிறபடி உங்களுடைய குடும்பத்தை நடத்துவீர்கள் என்றால் கிறிஸ்து வரும் போது கைவிடப்பட்டு நித்திய ஆக்கினை தான் கிடைக்கும்
1Co 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
1) மனைவியானவள் தங்கள் சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும்
Eph 5:22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
Col 3:18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
மனைவியானவள் தங்கள் சொந்த புருஷனுக்கு மாத்திரமே கீழ்ப்படிய வேண்டும்
மனைவியானவள் எப்படி தங்கள் சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும்?
கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல கீழ்ப்படிய வேண்டும்
மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியை நாம் அறிந்து கொள்ளுவோம் அது நமக்கு பிரயோஜனமாக இருக்கும்
மனைவி கீழ்ப்படிய வேண்டும் என்ற இந்த வார்த்தைக்கு தேவன் ஒரு விசேஷித்த வார்த்தை பயன்படுத்தி இருக்கிறார்
கீழ்ப்படிதல் என்ற வார்த்தைக்கான எண் 5293
G5293
ὑποτάσσω
hupotassō
hoop-ot-as'-so
From G5259 and G5021; to subordinate; reflexively to obey: - be under obedience (obedient)
ஒன்றின் கீழாக தங்களை ஆயத்தப்படுத்துதல்
மனைவியானவர்கள் தங்களுடைய புருஷர்களுக்கு அடிமைப்பட்டவர்கள் அல்ல
அவர்கள் புருஷர்களுக்கு கீழ்ப்பட்டவர்களாக இருக்கிறார்கள்
2) மனைவி தன் புருஷனுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிய வேண்டும்
Eph 5:24 ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
மனைவியானவள் தன் புருஷனுக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும்?
சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறது போல மனைவியானவன் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்
புருஷன் தன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்துகிறான் கர்த்தருடைய கட்டளைபடியின் படி அப்படி செய்கிறான்
மனைவியானவள் தன் சொந்த புருஷனுக்கு எல்லாக் கீழ்ப்படிகிறாள் என்றால் கர்த்தருடைய கட்டளையின்படி அப்படி செய்கிறாள்
கிறிஸ்துவுக்குள் இருக்கக் கூடிய புருஷனும் மனைவியும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியும் போது தேவனை மகிமைப்படுத்துகிறார்கள்
அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் கணவன் மனைவிக்கு பிரச்சனை வருவதற்கு காரணம் இது தான்
1) கணவன் தன் மனைவியினிடத்தில் கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம் அன்பு செலுத்தாத போது
2) மனைவி தன் கணவனிடத்தில் கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் எல்லா காரியத்திலேயும் கீழ்ப்படியாத போது
3) மனைவி தன் புருஷனிடத்தில் பயபக்தியாய் இருக்க வேண்டும்
Eph 5:33 ,,,, மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
மனைவியானவள் தங்கள் சொந்த புருஷனிடத்தில் பயபக்தியாய் இருப்பாள் என்று சொன்னாள் அவள் கர்த்தர் கட்டளையிட்டபடி எல்லா காரியத்திலேயும் கீழ்ப்படிந்து நடப்பாள்
4) மனைவியானவள் ஏன் தன் சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்?
1Pe 3:1 அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
1Pe 3:2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

generally, wives are not obedient to their husbands.It is very difficult task to manage family life successfully.
ReplyDelete