தீவிரவாத இயக்க தலைவன் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுகொண்ட அற்புத சாட்சி
தீவிரவாத இயக்க தலைவன் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுகொண்ட அற்புத சாட்சி
Source: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
தற்போது தீவிவாத இயக்கங்களில் மிக கொடூரமாக கருத்தப்படுவது ஆப்ரிக்க தேசத்தை ரத்தால் உறைய வைத்து கொண்டிருக்கும் போகோ ஹராம் என்ற தீவிரவாத இயக்கம் தான். சமீபத்தில் 400 பேர்களை கழுத்தை அறுத்து கொன்றதையும், சுமார் 187 பள்ளி பெண் குழந்தைகளை கடத்தி கற்பழித்து விற்க முயற்சித்து வருவதையும் அனைவரும் அறிந்ததே. இவர்கள் கிறிஸ்தவர்களை கொன்று அவர்களின் ரத்தத்தை குடிப்பார்களாம். அந்த அளவிற்கு கொடூரமாக மாறி உள்ளது இன்றைய மனிதனின் நிலைமை.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கண்ணீரோடு ஆப்ரிக்க தேசத்திற்காக ஜெபித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இயக்கத்தை வழிநடத்தி வந்த ஷேய்க் ஹளிறு என்பவர் சில வருடங்களுக்கு முன் விலகினார். இது சிலருக்கு மர்மமாக இருந்தாலும் தற்போது இவர் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டு கண்ணீரோடு ஜெபித்து வருகிறார். தன்னுடைய பாவத்தை மன்னித்த தேவனுக்காக உண்மையாக வாழ்ந்து வருகிறார். இது கிறிஸ்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை koduththulladhu.
இவர் தன்னுடைய சாட்சியை இங்கே கொடுத்துள்ளார்.
https://groups.google.com/forum/#!topic/lambas/j3PyobxKH_A
http://www.mjemagazine.com/ex-boko-haram-leader-now-converted-to-the-christian/
http://www.nairaland.com/861890/ex-boko-haram-leader-now
இதில் தான் இஸ்லாமிய மரபுப்படி வளர்க்கப்பட்டதாகவும், pin தீவிரவாத இயக்கத்தில் இனைந்து பலரை கொன்று குவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மட்டும் அல்லாது தன்னுடைய ஆசான் ஒசாமா பின் லேடன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று தான் ஓர் புதிய மனிதனாக கிறிஸ்துவுக்குள் பிறந்திருப்பதாக சந்தோசமாக கூறுகிறார். இப்படிப்பட்ட மனிதர்கள் தேவனுக்காக வைராக்கியமாய் எழும்ப நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.

0 comments:
Post a Comment
நீங்கள் படித்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உடனே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே, உங்கள் கருத்துக்கள் இவ்வலைப்பூ மேலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்